நாடாளுன்ற உறுப்பினர்களாக 2019 ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல் திருமாவளவன், விழுப்புரம் மக்களவை உறுப்பினர ரவிக்குமார் ஆகியோர் தலைவர் வைகோ அவர்களை அண்ணா நகர் இல்லத்தில் இன்று 26-05-2019 சந்தித்து நன்றி தெரிவித்தனர். வாழ்த்துப் பெற்றனர்.
No comments:
Post a Comment