டெல்லி புறப்படும் வைகோ எம்.பி சென்னை விமான நிலையத்தில் பேட்டி!
டெல்லி புறப்படும் முன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி அவர்கள் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு இன்று 28-07-2019 மாலை பேட்டியளித்த போது, சமஸ்கிருதம் செத்து போன மொழி என ஆயிரம் முறை சொல்வேன் என்றார்.
No comments:
Post a Comment