Wednesday, September 15, 2021
அண்ணா சிலைக்கு வைகோ மலர் மாலை!
தமிழ்த்தாயின் தலைமகன் பேர
றிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா மதிமுக தலைமை நிலையம்
தாயகத்தில் செப் 15 ஆம் நாள் கொண்டாடப்பட்டது.
கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்
மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திநார். உடன் மாநில மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment