கடந்த 15 அக்டோபர் 2021 ல் ஒமான் மதிமுக நடத்திய முப்பெரும் திராவிட தலைவர்கள் பிறந்த நாள் கருத்தரங்கில் சிறப்பு தீர்மானமாக Durai Vaiko Duraivaikoofficial அவர்களுக்கு ஜனநாயக கட்சியான நம் கழகத்தில் உரிய நேரத்தில் பதவி வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்ததையடுத்து, எங்கள் உணர்வுகளை மதித்து தலைமை கழக செயலாளர் என்ற பொறுப்பை ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் வழங்கிய உலக தமிழர்களின் ஒளிவிளக்கு அன்பு தலைவர் வைகோ அவர்களுக்கு ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் மதிமுக.
No comments:
Post a Comment