இன்று 23-01-2024 மதுரை விமான நிலையம் வந்த மக்கள் தலைவர் மாமனிதர் வைகோ அவர்களை மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. புதூர் பூமிநாதன் அவர்களுடன், மாவட்ட செயலாளர்கள் திரு மார்நாடு திரு. முனியசாமி உள்ளிட்ட ஏராளமான கழக கண்மணிகள் வரவேற்பு கொடுத்தனர்.
No comments:
Post a Comment