Tuesday, April 6, 2021

2021 சட்டசபை தேர்தலில் வாக்களித்த வைகோ MP!

கலிங்கப்பட்டி வாக்குசாவடியில் மதிமுக பொதுச்‌ செயலாளர் வைகோ எம்பி அவரது மகன் துரை வைகோவுடன்‌ வாக்கு பதிவு செய்தார்.

மதிமுக அங்கம் வகிக்கும் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடிட வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment