செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.ஏழுமலை அவர்களது மகள் E.மதுமிதா - K.பாலாஜி இவர்களது திருமண வரவேற்பு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மா.வை. மகேந்திரன் தலைமையில் இன்று (12.03.2023) மாலை நடைபெற்றது.
திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்வியல் அறநெறி நூலான திருக்குறள் நூலை வழங்கி மணமக்கள் இருவரும் இணைபிரியாமல் பல்லாண்டு வாழ வாழ்த்தினேன்.
நிகழ்வில் மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ. வளையாபதி, மாவட்ட அவை தலைவர் படப்பை கா. செல்வம், மாநில இலக்கிய அணி செயலாளர் காரை எஸ். செல்வராஜ், மாவட்ட பொருளாளர் S.நாராயணன், மாவட்ட துணை செயலாளர்கள் குரோம்பேட்டை நாசர்,துரை பாலாஜி, மலர்கொடி பாபு, பகுதி செயலாளர் இராம. அழகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் துரை மணிவண்ணன், வழக்கறிஞர் குமார்,மாங்காடு நகர மன்ற தலைவர் சுமதி முருகன், காஞ்சிபுரம் மாவட்டக் குழு உறுப்பினர் அமுதா செல்வம், நகர மன்ற உறுப்பினர்கள் P.முருகன், K.சிவா, வார்டு உறுப்பினர் திவ்யா பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் குன்றத்தூர் தெற்கு வழக்கறிஞர் இரா.நேதாஜி, குன்றத்தூர் வடக்கு P.முருகன், திருப்பெரும்புதூர் ரேடியோ சேட் கண்ணன்,வாலாஜாபாத் பாஸ்கர், நகர செயலாளர்கள் தாம்பரம் M.Y.ராஜ முகமது, பல்லாவரம் M.ஹக்கீம், பம்மல் S.P.தேவேந்திரன், அனகாபுத்தூர் S.கதிர்வேல், செம்பாக்கம் L. சேகர், பேரூர் செயலாளர்கள் வாலாஜாபாத் சிவக்குமார், சிட்லபாக்கம் T.Aஆறுமுகம், திருநீர்மலை V. பிரேம் குமார், சிட்லபாக்கம் T.A. ஆறுமுகம், மாடம்பாக்கம் K.சூரைய்யா, திருப்பெரும்புதூர் மைக்கேல், பொதுக்குழு உறுப்பினர்கள் R.ராதா மணி, T.D.K.சந்தான கோபாலன், K.A.K.வேல்முருகன், முகவை சொக்கலிங்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் கு. பிரவீன் குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் க. கோபிநாத், தொண்டர் அணி செயலாளர் ஸ்டாலின், இலக்கிய அணி செயலாளர் வைகோ பெருமாள், இலக்கிய அணி தலைவர் தும்பா பிரான்ஸில், நெசவாளர் அணி P.R. சௌந்தர், வினோத் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.03.2023.
No comments:
Post a Comment