தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில் நடைபெற்ற உழைப்பாளர் தின நாளான 01-05-2023 ல் கொடியேற்று நிகழ்வு தலைவர் வைகோ அவர்கள் கலந்துகொண்டார்.
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாநில தலைவர் வழக்கறிஞர் ஆவடி இரா.அந்தரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன் முன்னிலை வகித்தார். எம்.எல்.எஃப் மாநில செயலாளர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.
கழக கொடியினை ஏற்றி வைத்து உழைப்பாளர் தின உரை நிகழ்த்தினார் தலைவர் வைகோ அவர்கள்.
No comments:
Post a Comment