மதிமுக மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொஹையா அவர்கள், தந்தை தாய் பெயரில் SF Mahal என திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் திருமண மண்டபம் கட்டியமைத்துள்ளார்.
மறைந்த தந்தையார் ஷேக் முகமது - தாயார் பாத்திமா பீவி அவர்களது பெயரில் நிறுவப்பட்டு உள்ள திருமண மண்டபத்தை திறந்து வைத்து தலைவர் வைகோ மற்றும் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், சின்னப்பா, டாக்டர் சதன் திருமலைக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment