மது ஒழிப்பு போராளியும், கழகப் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்களின் தாயாருமான வீரத்தாய் வை.மாரியம்மாள் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று (06.11.2020), அண்ணாநகர் இல்லத்தில், அன்னையின் திருவுருவப் படத்திற்கு, தமிழினக் காவலர் வைகோ எம்பி அவர்கள் குடும்பத்தினருடன் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.
No comments:
Post a Comment