இன்று 6-11-2020 சென்னை, மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களை ஈன்றெடுத்த புறநானூற்று வீரத்தாய் நினைவில் வாழும் அன்னை மாரியம்மாள் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது மாசெ ஜீவன்,ராஜேந்திரன் சுப்பிரமணி கழக குமார் மற்றும் முராத் புகாரி மனிவேந்தன் மல்லிகா தயாளன் தென்றல் நிசார் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட தலைவரின் கண்ணின் மணிகள் பலர் பங்கேற்றனர்்
No comments:
Post a Comment