மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநில குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ள அன்புத் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில் வாழ்த்துகள்!
அலைபேசி வாயிலாகவும் எனது வாழ்த்துகளை தோழர் அவர்களிடம் தெரிவித்தேன். வலதுசாரி அரசியலுக்கு எதிரான பயணத்தில் இணைந்து பயணிப்போம்.
தங்களின் அரசியல் பணி சிறக்கட்டும்..!
வாழ்த்துகளுடன்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
03.04.2022
No comments:
Post a Comment