தமிழர் வரலாற்றின் புகழ்மிக்க அங்கமான தினத்தந்தி ஏட்டின் அதிபராக விளங்கிய ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நிறைவுநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ MPஅவர்கள் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்.
தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சைதை ப.சுப்பிரமணி எம்.சி., உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment