மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 29 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை 06.05.2022வெள்ளிக் கிழமை காலை 9.00 மணி அளவில் தலைமைக் கழகம் தாயகத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்குகிறார்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
05.05.2022
No comments:
Post a Comment