Tuesday, April 2, 2019

எம் எல் எப் ஜார்ஜ் மறைவுக்கு வைகோ கண்ணீர் அஞ்சலி!

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாநில இணை செயலாளர், கழக வெளியீட்டு அணி மாநிலத் துணைச்செயலாளர் எம் எல் எப் ஜார்ஜ் அவர்கள் நேற்று 01-04-2019 மறைந்ததையடுத்து இன்று 02-04-2019 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஜார்ஜ் அவர்கள் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செய்தார்.


பின்னர் ஜார்ஜ் ஜார்ஜ் என அழைத்து கண்ணீர் விட்டார். அந்த காட்சி உடனிருந்தவர்களையும் கலங்க செய்தது.

உடன் மாவட்ட செயலாளர்கள், தாயக நிர்வாகிகள், மதிமுகவினர் என ஏராளமானோர் இருந்தனர்.

No comments:

Post a Comment