மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் செயற்குழு கூட்டம் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தலைவர் ஆவடி அந்திரிதாஸ் அவர்கள் தலைமையில் மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் இன்று 25-04-2019 காலை 11:20 மணி அளவில் நடைபெற்றது. மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி செயலாளர் எம்.எல்.எப். வி.ஜார்ஜ் அவர்களின் திருவுருவ படம் திறக்கப்பட்டது.
கழகத்தின் பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்களும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் மற்றும் கழக முன்னணியினர் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.
கழகத்தின் பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

No comments:
Post a Comment