தனியார் இடத்தை வாடகைக்கு எடுத்து அதற்குள் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வைக்க்ப்பட்ட பெரியார் அவர்களின் பொன் மொழிகள் பேனரை கழற்றியதும், அது சம்பந்தமாக நடந்த பிரச்சினையில் மதிமுக தொண்டர் ஒருவரின் கை எலும்பு இடம் பெயர்ந்து, அதற்கு புகார் கொடுத்து அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது காழ்ப்புணர்ச்சி காரணமாக தென்சென்னை மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் திரு.சைதை சுப்பிரமணி மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறைது.
இதை கண்டித்து இன்று 17-09-2019 சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு மதிமுக சார்பில் ஆர்ப்பாடம் நடந்தது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமாக கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment