தமிழின தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 65ஆவது பிறந்தநாளையொட்டி மக்கள் தலைவர் வைகோ அவர்களின் ஆணைக்கு இணங்க, தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று 26-11-2019 காலை கழக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி,தேவதாஸ் கேக் வெட்டி கேக் வெட்டினார்.
தலைமைக் கழக மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், கழக முன்னணியினர் மற்றும் கழகத் தோழர்கள், தமிழின உணர்வார்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment