Friday, January 8, 2021

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு!

தலைமைக் கழக அறிவிப்பு!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் 10.01.2021 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு, தலைமை நிலையம் தாயகத்தில், கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

திருப்பூர் சு.துரைசாமி
அவைத் தலைவர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
05.01.2021

No comments:

Post a Comment