தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரம் அருகே பெரியாண்டிக்குழியில் தீக்குளித்த ஜெகன்சிங் (35) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
02.06.2016 நள்ளிரவில் 3:00 மணிக்கு பெரியாண்டிக்குழிக்கு சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், ஜெகன்சிங் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உடன் மதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment