கச்சநத்தம் கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் பலத்த காயங்களுடன் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனசேகர்(52), மலைச்சாமி(55), சுகுமார்(22) ஆகியோரிடம் மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் 04-06-2018 அன்று நலம் விசாரித்தார்.
உடன் கழக முன்னணி நிர்வாகிகள் இருந்தார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை.
No comments:
Post a Comment