தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் சில தினங்களுக்கு முன் மறைந்தார்.
இன்று 20-10-2020 சென்னை ராஜ அண்ணாமலைப் புரம் கிரின்வேஷ் சாலையில் அமைந்துள்ள முதல்வரின் அரசு இல்லத்தில் முதல்வரின் தாயார் நினைவில் வாழும் திருமதி தவுசயம்மாள் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்கள்.
முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கழக மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment