மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வார ஏடான சங்கொலி பத்திரிக்கை அச்சடிக்கப்படும் அச்சகத்தின் உரிமையாளர் திரு எஸ் ராஜன் அவர்களது இல்ல மணவிழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் கலந்துகொண்டு மணமக்கள் எஸ் மாணிக்க வாசகம் அக்ஷயகிருத்திகா ஆகியோரை வாழ்த்தினார்.
No comments:
Post a Comment