முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் இல்ல மணவிழாவில் வைகோ எம்பி வாழ்த்து!
தமிழக முன்னாள் அமைச்சர் திரு.எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இல்ல மணவிழாவில் 31.01.2021 மதிமுக பொதுச் செயலாளர், வைகோ எம்பி அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் மதிமுக மூத்த தலைவர்கள் இருந்தனர்.
No comments:
Post a Comment