இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு, 14.04.2021 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்கள், சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சி.இ.சத்யா, மாவட்ட செயலாளர்கள் சைதை ப.சுப்பிரமணி, சு.ஜீவன், டி.சி.இராசேந்திரன், மாவை.மகேந்திரன், ஊனை.இரா.பார்த்தீபன், முராத் புகாரி உள்ளிட்ட கழகத் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment