Saturday, April 24, 2021

சீதாராம் எச்சூரி மகன் மறைவு! வைகோ MP இரங்கல்!

Condolence Message

With great sadness, I learnt the demise of your elder son Ashish Yechuri succumbing to COVID19. 

No words can take away the pain of losing a beloved family member. 

Our heartfelt condolences to you and your family.  

May the Mother Nature give you and your family the courage and strength to overcome this tragic loss.

தங்கள் அன்பு மகன் ஆசிஸ் எச்சூரி அவர்கள் கொரோனா தாக்கி இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு குடும்ப உறுப்பினரின் மறைவை, ஆறுதல் மொழிகள் ஆற்றுப்படுத்தி விட முடியாது.

இப்பெரும் துயரில் இருந்து நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் மீண்டு வரும் ஆற்றலை அளித்திட, இயற்கைத் தாயை இறைஞ்சுகின்றேன்.

இவ்வாறு பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
22.04.2021

No comments:

Post a Comment