மாலைமுரசு நிறுவனர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாலை முரசு அலுவலகத்தில் இன்று 11-08-2021 அன்று அவரது திருவுருவப் படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சைதை சுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் தென்றல் நிசார், அண்ணாநகர் அழகேசன், ஜிஆர்டி ஞானம், முகவை சங்கர், விக்டர் எபினேசர் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment