தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் - தஞ்சை நகரக் கழகப் பொறுப்பாளர் திரு வி.தமிழ்ச்செல்வன் (63, காவேரி தெரு, யாகப்பா நகர், தஞ்சாவூர் - 613 007; கைப்பேசி: 94881 21242 / 95435 21341) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
மேற்குறிப்பிட்டவாறு நியமிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு. வி.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் மாவட்டக் கழக நிர்வாகிகள் இணைந்து பணியாற்றுவார்கள்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை - 8
04.08.2021
No comments:
Post a Comment