கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 5.06.2022 திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில், மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் போர்வை போர்த்தி புகழ் வணக்கம் செலுத்தினார்.
உடன் மதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment