Sunday, November 13, 2016

தலைமைக் கழக அறிவிப்பு!

உயர்நிலைக் குழுக் கூட்டம்:-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் வருகிற 20.11.2016 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.

ஊடக விவாதக் குழுவினர் கலந்துரையாடல் கூட்டம்:-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக ஊடக விவாதக் குழுவினர் கலந்துரையாடல் கூட்டம் வருகிற 20.11.2016 ஞாயிற்றுக்கிழமை, காலை 11.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் என மதிமுக தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment