Wednesday, November 23, 2016

"அவர்கள்" குறும்பட முன்னோட்டக் காட்சி காண வருகிறார் வைகோ!

சென்னை வடபழநி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இன்று 23-11-2016 மாலை 6:00 மணிக்கு இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் "அவர்கள்" என்னும் குறும்பட முன்னோட்டக் காட்சி திரையிடப்படுகிறது. 

இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொள்கிறார். கழக கண்மணிகள் வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் வருகைதந்து சிறப்பிக்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வேண்டுகிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment