Thursday, December 1, 2016

எழுத்தாளர் இன்குலாப் அவர்கள் உடலுக்கு வைகோ மலர் மரியாதை!

கவிஞரும், எழுத்தாளருமான இன்குலாப் அவர்கள் இன்று மறைந்ததையொட்டி, இன்று (01.12.2016) மாலை இன்குலாப் அவர்களின் திருவுடலுக்கு தமிழின முதல்வர் வைகோ அவர்கள் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment