Sunday, December 4, 2016

கல்லிடைக்குறிச்சியில் மதிமுக கொடியேற்றினார் வைகோ!

கல்லிடைக்குறிச்சியில் இன்று 04-12-2016 மதிமுக கொடியை, பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஏற்றி வைத்தார். உடன் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment