Saturday, June 2, 2018

தமிழியக்கம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வைகோ!

தமிழியக்கம் கலந்துரையாடல் நிகழ்ச்சி கூட்டம் இன்று 02-06-2018 சென்னை பாம் குரோவ் ஓட்டலில் நடந்தது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment