Thursday, August 2, 2018

வைகோவை அண்ணாநகர் இல்லத்தில் சந்தித்தார் வேல்முருகன்!

சென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் இன்று(02.08.2018) மாலை 4:15 மணிக்கு மரியாதை நிமித்தமாக நிர்வாகிகளோடு சென்று சந்தித்தார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment