ஈழத்தமிழரின் இன்னுயிர் காக்கப்படவேண்டுமென்று தன்னை 2009 ல் பலியாக்கி வீரகாவியம் படைத்த தியாகி முத்துகுமாரின் உருவபடத்திற்கு இன்று 29-01-2018 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தொண்டர்கள் வீரவணக்கத்துடன் நினைவஞ்சலி செலுத்தி, புகழ் முழக்கங்களையும் எழுப்பினார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment