தஞ்சை ரயில் நிலையத்தின் வெளியே போலீஸாரின் தடைகளை தகர்த்து, ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்து ரயில் தண்டவாளத்தில் உடகார்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
வைகோ அவர்களின் தலைமையில் இன்று 28-01-2018 நடந்த போராட்டத்தில் கூட்டணி கட்சிகளான திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்ம்யூனிஸ்ட், வி.சி.க மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ரயில் மறியலில் பங்கேற்றனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment