பஹ்ரைன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை தாயகம் சுரேஷ் தந்தை மறைவுக்கு வைகோ அஞ்சலி!
தாயகம் சுரேஷ் அவர்கள் உடல்நல குறைவால் 29-01-2018 அன்று காலை காலமானார். அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 30-01-2018 அன்று மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் மதிமுக நிர்வாகிகள், இணையதள தோழர்கள் இருந்தனர். ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment