இன்று 18-01-2018 காலை 10:30 மணியளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நகரச்செயலாளர் K.K.D.தனபாலன் அவர்களின் மகன் தர்மவேந்தன் மீனாட்சிபிரியா ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
உடன் மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை!
No comments:
Post a Comment