நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட பேச்சு வார்த்தை நடத்த இன்று 22-02-2019 திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ அவர்களின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் திரு துரைமுருகன் அவர்களின் தலைமையிலான குழுவினருடன் மறுமலர்ச்சி திமு கழக பொருளாளர் திரு கணேசமூர்த்தி அவர்கள் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது.
இதில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, புலவர் செவந்தியப்பன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் டாக்டர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மேலும் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
No comments:
Post a Comment