ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு இன்று 07-02-2019 ஒத்திவைக்கப்பட்டது.
இதில் மதிமுக பொதுச் செயலாளரும் வைகோவும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த நாளும் வாதத்தில் கலந்துகொண்டார்.
மேலும் அனைத்து தரப்பினரும் வருகிற திங்கள்கிழமை 10-02-2019 ஆம் தேதி எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment