இந்திய கம்யூனிஸ்ட் நடத்தும் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு வைகோவிற்கு அழைப்பு!
கோவையில் 27-02-2019 அன்று புதன்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் நடத்தும் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி திரு.வீரபாண்டியன் அவர்கள் நேரில் வழங்கினார்.
No comments:
Post a Comment