பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி அவர்களின் உதவியாளர் வைகோவுடன் சந்திப்பு
பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி அவர்களின் உதவியாளரும் மலேசிய தமிழர் குரல் பத்திரிக்கை அமைப்பைச் சார்ந்த திரு டேவிட் மார்ஷல் அவர்கள் இன்று 11-02-2019 அன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை அண்ணாநகர் இல்லத்தில் சந்தித்தார்.
No comments:
Post a Comment