முல்லைப் பெரியாறுக்காக தன்னுயிரை ஈந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அண்ணன் மகள் செல்வி வெண்ணிலா அவர்கள் தனது திருமண அழைப்பிதழை தலைவர் வைகோ அவர்களிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார்.
வெண்ணிலா அவர்கள் படிக்க உதவி செய்தும், வேலை வாங்கித் தந்ததும் அந்த குடும்பத்தை பாதுகாக்க உதவியர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment