அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், தேசிய குடிமக்கள் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளக்கூடாது, தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் படுகிறது.
No comments:
Post a Comment