இன்று 28.9.2020 மக்கள் தலைவர் வைகோ எம்பி தலைமையில்
வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தோழமை கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினர்.
விவசாயிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment