திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 19-12-2020 சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
No comments:
Post a Comment