முன்னாள் மத்திய அமைச்சர், இன்றைய அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெகத்ரட்சகன் அவர்களின் வாழ்க்கை துணைவர் திருமதி அனுசுயா சில நாட்கள் முன்னர் மறைந்தார். இன்று 19-12-2020 மறைந்த அனுசுயா அவர்களின் திருவுருவ படத்திற்கு வைகோ எம்பி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்...
No comments:
Post a Comment