மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தலைமைக் கழகம் தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கழக வண்ணமணிக் கொடியை ஏற்றி வைத்தார்கள்.
இதில் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட மாநில செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment