கழகத்தை கொண்டாடுவோம், இணையத்தில் இணைவோம், ஒமான் மதிமுக!
மே-6; இலட்சியக் கொடி ஏற்றுங்கள். 28 ஆம் ஆண்டைக் கொண்டாடுங்கள் என எங்கள் தலைவர் வைகோ MP அவர்கள் சொல்லியுள்ளார்.
கழகம் இவ்வளவு நாட்களாக முட்பாதையில் பயணப்பட்டது. இனி மலர் பாதையில் பயணிக்க ஆயத்தப்படுவதை நினைத்து கழக கண்மணிளாகிய நாங்கள் மபம் மழுகிறோம்.
எங்கள் தாயகம் தமிழர் தாயமமாக இன்றளவும் இயங்கியது மட்டுமல்லாமல் இனிமேலும் தொடர்ந்து தமிழர் தாயகமாகவே பயணப்படும்.
தமிழ் நாட்டின் ஊழியன் வைகோ என்று சொன்னவர் செய்து காண்பித்திருக்கிறார்
பமபரமாய் சுழன்று கழக வர்ண மணி கொடியை உயர்த்துவோம்.
இணைய கண்மணிகள் நாங்கள் #MDMK28 என்று ட்ரெண்டிங்க் செய்து கழகத்தை உயர்த்தி பிடிக்க தயாராக இருக்கிறோம்.
வாழ்க தலைவர் வைகோ. வளர்க தமிழர் நலன்.
கழக அரவணைப்பில்,
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment